உயரமான இடத்துக்கு போயி பளீச்சுன்னு காட்டிய ரெபா ஜான்.. பாக்கவே கண்கூசுதே…!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 11:47 am

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். தற்போது, கவினுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அண்மையில்தான் இவருக்கு திருமணம் ஆனது. இதனால், கவர்ச்சியை ஓரங்கட்டி விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்து வருகிறார்.

Honeymoon-க்கு மாலத்தீவு சென்றுள்ள ரெபா ஜான், அரைகுறை ஆடையுடன் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைத்தார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் முகாமிட்டுள்ள அவர் தற்போது தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் ஏங்கி வருகின்றனர்.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?