இது என்ன நாக்கே இப்படி ஆடுது…. அம்மு ஹாட் வீடியோ!!!!

Author: kavin kumar
28 April 2022, 4:02 pm

பைரவி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு புகழ்பெற்றவர் நடிகை அம்மு. இவர் தனது திரைபயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி, அதன்பின் டப்பிங் ஆர்டிஸ்ட் என முன்னேறி சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது 38 வயதாகும் அம்மு நீண்ட நாட்களுக்கு பிறகு தனது Insta Video ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்போது போலவே இப்போதும் நச்சென்று இருக்கும் இவரது வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக காணாமல் போன அம்மு தற்போது தனது கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு திரையுலகில் கம்பேக் கொடுக்க தயாராகிவிட்டார். தற்போது அவர் அரேபிய பாடல் ஒன்றிக்கு சேலை கட்டி அங்க அழகை காட்டி நடனமாடிய இன்ஸ்டா ரீலிஸ்சை ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!