ஒன்னும் தெரியாதவங்க கூட டேட்டிங் போன தான் திருப்தி : ஓபனாக சொன்ன பிரியா பவானி ஷங்கர் ..!

Author: Rajesh
10 May 2022, 5:20 pm

வளர்ந்து வரும் நாகரிக உலகில் தற்போது டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற விஷயங்கள் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை பற்றி பலரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பேச தொடங்கிவிட்டனர், பலரும் தங்களுக்கு பிடித்தமானவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள டேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்று பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அன்றாடம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். நடிகர், நடிகைகள் பலரது ஸ்டேட்டஸ்கள் விரைவில் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி விடும், அந்த வகையில் தற்போது பிரியா பவானி ஷங்கர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று வைரலாகியுள்ளது.

அதில், மெச்சூர்ட் ஆன நபருடன் டேட்டிங் செய்வது மன அழுத்தத்தை தரும். ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் அந்த நபர் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவார். அப்போது என்னுடைய கோவத்தை நான் எப்படி வெளிப்படுத்துவது என்று கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!