வித்தியாசமான உடை.. ஜொலிக்கும் தமன்னா.. Hot Pics..!

Author: Rajesh
11 May 2022, 10:41 am

கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தான் நடிகை தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அவ்வப்போது இணையதளத்தில் சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11வா ர்ழரச என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும் அந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த நிலையில் தற்போது வித்தியாசமான உடையில் செம லுக்கில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1043

    4

    0