உங்க வாகனத்தில் இந்த எழுத்து இருக்கா? போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2022, 7:21 pm

சென்னை : அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை இந்த எண்ணை பயன்படுத்தக்கூடாது என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

தமிழ் நாடு மோட்டார் வாகன சட்டம் 3 (K) இன் படி அரசு வாகனங்களை தவிர அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள், பொது துறை நிறுவனங்கள் போன்றவை G அல்லது அ எழுத்துக்களை வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

அரசு வாகனம் என்றால் தமிழ் நாடு அரசு வாகனங்கள் மட்டுமே , மற்றபடி அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள் “G” அல்லது “அ” எழுத்துக்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 1059

    0

    0