பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பன்னு சாப்ட்டு வளர்ந்த உடம்பு ! BHAVANA GLAMOUR PHOTOS !

Author: Rajesh
12 May 2022, 1:23 pm

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார்.

அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பன்னு சாப்ட்டு வளர்ந்த உடம்பு” என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1900

    27

    7