அத மறைக்க இது போதுமா..? Free விட்டு அதிரவிட்ட நடிகை சஞ்சனா சிங்.. Hot pics..!

Author: Rajesh
13 May 2022, 12:10 pm

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங்.

ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்த நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ