இப்படி மொத்த கிளாமரையும் காட்டுனா.. எங்களுக்கு எப்படி தூக்கம் வரும் : ரம்யா பாண்டியனின் Hot video!!

Author: Babu Lakshmanan
18 May 2022, 7:00 pm

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது. மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்கிற படத்தில் நடித்திருந்தார். பல நெட்டிசன்கள் இந்த படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி வந்தனர்.

தற்போது, நாளுக்கு நாள் கிளாமரை அதிகரித்து வரும் ரம்யா பாண்டியன், கவர்ச்சி உடையில் வீடியோவை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?