சென்னை ஓமந்தூரர் வளாகத்தில் கலைஞர் சிலை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்து உரையாற்றுகிறார்!!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2022, 12:33 pm
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை வரும் 28-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.
வரும் 28-ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்வு 28-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமை உரையாற்றவுள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், வரவேற்புரையாற்ற உள்ளார்.