பெண்களின் PCOS பிரச்சினைக்கு தீர்வாக அமையும் செலவில்லா மருத்துவம்!!!

Author: Hemalatha Ramkumar
27 May 2022, 3:13 pm

நாம் அனைவரும் உயிர்வாழ்வதற்கு நீர் என்பது இன்றியமையாதது. இருப்பினும், சந்திரனின் கீழ் சார்ஜ் செய்யும் போது, ​​​​தண்ணீர் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் சந்திரனில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட நீர் உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம்.

பௌர்ணமியின் போது, நிலவின் கீழ் வைக்கப்படும் ​​நிலவின் ஆற்றல்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீருக்கு கடத்தப்படுவதாக பலர் நம்புகின்றனர். நிலவில் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிப்பதன் பல நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

*பெண்னகளின் மாதவிடாய் சுழற்சியை மீண்டும் சீரமைக்க இது உதவும். சந்திரனின் 28 நாள் சுழற்சியும் உங்கள் மாதவிடாய் சுழற்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

*சந்திரன் சார்ஜ் செய்யப்பட்ட நீர் உங்கள் ஆற்றலைப் புதுப்பிக்கவும் சுத்தப்படுத்தவும் உதவும்.

*மேலும், இது சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக “உங்கள் தினசரி அழகு வழக்கத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தினால்” இது சிறந்ததாகும்.

*பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதலில் காலையில் வெறும் வயிற்றில் சந்திரன் சார்ஜ் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

நிலவில் சார்ஜ் செய்யப்பட்ட நீர் முற்றிலும் இயற்கையானது மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாது. நீங்கள் வேறு ஏதேனும் மருந்து அல்லது சிகிச்சைக்கு உட்படுத்தினால் மருத்துவரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!