கையில் புத்தகம்.. சேலையில் செம Cute லுக்கில் நயன்தாரா..Viral pics..!

Author: Rajesh
1 June 2022, 7:24 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு தென்ந்திய சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சோலோ ஹீரோயினாக நடித்து வரும் இவருக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதனால் தற்போது இவர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மட்டுமல்லாமல் அவர் தயாரிப்பில் வெளியாகும் மற்ற படங்களும் இவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் அவர் O2 திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . இந்த நிலையில் இந்த படத்தில், புது லுக்கில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 1536

    22

    0