“GLAMOUR கதக்களி…” – நஸ்ரியா HOT PHOTOS ! ஷாக் ஆன ரசிகர்கள் !

Author: kavin kumar
2 June 2022, 10:40 pm

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துளியும் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர், தற்போது வெளியிட்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள். அதில் சுவற்றில் சாய்ந்தபடி Hot போட்டோக்களை வெளியிட்டு வரும் நஸ்ரியாவுக்கு வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுத்தி வருகிறது.”GLAMOUR கதக்களி…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?