“AC ON பண்ணாலும், உங்களை பார்த்த அப்புறம் வேர்க்குது” சாந்தினி Photos

Author: Rajesh
6 June 2022, 10:14 am

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது சீரியலிலும் நடித்து வரும் சாந்தினி தன்னுடைய கவர்ச்சி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில், தற்போது சகலமும் தெரிய Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார். இந்த Photo-க்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு “AC ON பண்ணாலும், உங்களை பார்த்த அப்புறம் வேர்க்குது”என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!