இவங்கள ஞாபகம் இருக்கா? அட பிரபல சீரியலுக்கு வசனகர்த்தாவே இவங்கதானா? சீரியல் ஸ்ரீவித்யாவின் மறுபக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 4:04 pm

பல நாடகங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ரீ வித்யா. 90ஸ் கிட்ஸ்க்கு இவங்க யாருனு நல்லாவே தெரியும். சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் இவங்க இல்லாம இருக்காது. ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரத்தில வந்து தலைகாட்டிட்டு போயிருவாங்க.

Shrividhya Age, Height, Weight, Body, Wife or Husband, Caste, Religion, Net  Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows,  Photos, Videos and More

இவங்க ஆர்த்தின நடிச்ச கதாபாத்திரம் மறக்கவே முடியாது. கோலங்கள் நாடகத்துல ஆர்த்திங்கற கதாபாத்திரத்துல நடிச்சிருப்பாங்க. இது மட்டுமில்லாம பல சீரியல்கள் நடிச்சிருந்தாங்க.

மேலும் திரைப்படங்களில் சிறு வயது கதாபாத்திரத்துல நடிச்ச இவங்க, டும் டும் டும் படத்துல ஜோதிகாவுடன் இருக்கு குழந்தை பட்டாளத்துல இருப்பாரு. மேலும் லண்டன் படத்துல வடிவேலுவின் மகளாகவும் நடிச்சிருப்பாரு.

இப்ப இவரு என்ன பண்ணிட்டிருக்காருனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.. கோலங்கள் நாடகத்துல இவங்களுக்கு நல்ல கதாபாத்திரத்த கொடுத்திருந்தாரு இயக்குநர் திருச்செல்வன்.

Shrividhya Age, Height, Weight, Body, Wife or Husband, Caste, Religion, Net  Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography, Movies, Shows,  Photos, Videos and More

தற்போது சன்டிவில வெற்றிகரமாக ஓடிட்டிருக்க எதிர்நீச்சல் நாடகத்தோட வசனகர்த்தாவா ஸ்ரீ வித்யா இருக்காரு. சமீபத்துலதான் இந்த சீரியலோட 100வது எபிசோட் முடிஞ்சுது. இந்த வெற்றிக்கொண்டாட்டத்துல ஸ்ரீ வித்யாவும் கலந்துக்கிட்டாரு. தற்போது அவருடைய புகைப்படம் வைரலாகிட்டு வருது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1199

    0

    1