ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Author: Rajesh
18 June 2022, 11:19 am

ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறி இப்போது சினிமாவில் இயக்குனர், நடிகர் என கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் ஹீரோவுக்கு நண்பராக நடித்துவந்த இவர் இப்போது நாயகனாகவே நடிக்கிறார்.

மூக்குத்து அம்மன் படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். படம் நேற்று தான் வெளியாகி இருந்தது, இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் சத்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் படத்திற்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 700

    2

    0