முன்னாடியெல்லாம் டூ பீஸில் இருப்பாங்க.. இப்போ அதுவும் இல்ல.. கிரண் Hot pics.!

Author: Rajesh
18 June 2022, 12:29 pm

விக்ரமின் ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பிறகு அஜித்தின் வில்லன், கமல்ஹானின் அன்பே சிவம், பிரசாந்தின் வின்னர் எனும் திரைப்படங்களிலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் கிரண் நடித்திருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் இன்றி இணையத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அதுவும் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் கிரண்.

தற்போது புதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைப்பதில்லை இதன் காரணமாகவோ என்னவோ, தற்போது கிரண் எனும் ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளார். அந்த இணையதளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார் என்று கூறப்படுகிறது.

பட வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி இறங்கி விட்டார் என்று பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் மிகவும் கவர்ச்சியாக கண்ணாடி முன்னால் நிற்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?