பட்டன் இல்லாத சட்டை பாடாய் படுத்துது.. பசங்க மனசை பழாக்கும் பூஜா ஹெக்டே..Hot pics.!

Author: Rajesh
19 June 2022, 11:34 am

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் தோல்வியடைந்ததால் அவருக்கு தமிழில் போதிய வாய்ப்புகள் அமையவில்லை.

தெலுங்கில் தடம் பதித்த அவர் தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகியாக வலம்வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த அல வைக்குந்தபுரமுலோ வெளியாகி அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.

குறிப்பாக அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஒரு படத்தின் வெற்றியால் தென்னிந்திய அளவில் உருவான பெரிய நட்சத்திரங்களின் படங்களில் அவர் தான் நாயகியாக இருந்தார். நடிகர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu