கண்ணாடி மேனி முன்னாடி தெரியுதே.. கிக் கொடுத்த சீரியல் நடிகை ..Hot photos.!

Author: Rajesh
21 June 2022, 11:08 am

தற்போது வரை சின்னத்திரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த சில வருடங்களாகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

இவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்கு பின் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்.

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்தி புடவை கட்டி நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதார் அணிந்து கண்ணாடி போல உடல் அழகை காட்டும் ஷால் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?