“ஒத்துழைக்க முடியல, கஷ்டமா இருக்கு..” காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட் Video !

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 10:16 pm

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில், Nini 2 Serial – ன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதில் புடவை அணிந்து குழந்தையை மடியில் “இந்த குழந்தியோட Co-operate பண்ண முடியலை, கஷ்டமா இருக்கு” என்று புலம்பும் video கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!