“அத பிடிச்சுகிட்டு ஏன் இப்டி குதிக்கிறீங்க.” நந்திதா ஸ்வேதாவின் Latest hot Video.!

Author: Rajesh
3 July 2022, 3:33 pm

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது படியில் குதித்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். “அத பிடிச்சுகிட்டு ஏன் இப்டி குதிக்கிறீங்க கீழ விழுந்துட போறீங்க.” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Good Bad Ugly Full Movie Leaked on Net in HD Print இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!