“நீங்க இன்னும் கொஞ்ச நாள் நடிச்சுருக்கலாம்.” பிரியா அட்லியின் Latest hot pics.!

Author: Rajesh
10 July 2022, 5:03 pm

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் ஹிட் படங்களை தனது முன்னணி இயக்குனராக வரிசையில் இடம் பிடித்தார். ஷங்கரின் உதவி இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான அட்லி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தோடு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை அட்லி திருமணம் செய்துகொண்டார். ஜாலியா ஊர் சுற்றுவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் ஆட்டம் போட்டு ரீல் போடுவது என இவரது மனைவி பிரியா எப்போது இணையத்தில் ஆக்டிவாகவே இருக்கிறார்.

தொடையழகு தெரியும்படியான ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகரகள் “நீங்க இன்னும் கொஞ்ச நாள் நடிச்சுருக்கலாம்.”
என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!