படுக்கையில் படுத்தபடி கன்னத்தில் நச்சுனு முத்தம் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன் Latest Hot Pics !

Author: kavin kumar
13 July 2022, 8:02 pm

மாளவிகா மோகனன்,தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். ஆனால் அது பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான படங்களை பதிவேற்றி ரசிகர்களை பதற வைப்பது வாடிக்கை.

இந்நிலையில் தற்பொழுது மாளவிகா மோகனன் தன் தோழியுடன் படுக்கையில் படுத்தபடி , தோழிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்ததும் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் . இந்த புகைபடங்கள் இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவி வருகிறது . இதனை பார்த்த ரசிகர்கள் ‘உங்கள் பிரென்ட் ரொம்ப லக்கி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?