எதாச்சும் Help வேணும்னா சொல்லுங்க ஷெரின்… ! Hot Video..!

Author: Rajesh
14 July 2022, 11:44 am

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், தற்போது ஸ்கின் நிற பனியனில் தல கீழ நின்று போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த Video ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள்,”எதாச்சும் Help வேணும்னா சொல்லுங்க ஷெரின்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1308

    3

    0