பிட்டு படமே பரவால… பிறந்தநாள் அதுவுமா இப்படியா? இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி அகர்வால் Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 12:22 pm

பிக்பாஸில் இதுவரை வந்த 5 சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த வருடத்தில் குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்தநிலையில் இன்று சாக்ஷி அகர்வால் தன்னடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக முழு அங்கங்களையும் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமா பிறந்தமேனியோட போஸ்போட்டிருக்கீங்க.. நேத்து நைட் போட்டோ போட்டிருந்தா கொண்டாடியிருப்போம் என கமெணட்டுகளை தட்டி வருகின்றனர்.

  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..