இதனாலத்தான் நாங்க இன்னமும் உங்க ரசிகர்களா இருக்கோம்…. கிரணின் Bikini கலெக்ஷன்ஸ்..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 3:56 pm

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்த நிலையில் தற்போது, பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒட்டுக்காக சேர்த்து வைத்து ஒரே வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் பலவிதமான கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…