“பெரிய கட்டிடம் கூட உங்க பக்கத்துல சின்னதா தெரியுது” பிரியங்கா மோகன் Hot Photos !

Author: Rajesh
21 July 2022, 10:15 am

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர், DON படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

மேலும் டாக்டர் படத்திற்கு பிறகு இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், Don என இரு படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க போகும் படத்திற்கு இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது பெரிய கட்டிடம் பக்கத்தில் நின்னு சில போஸ்களை அள்ளி வீசி உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “பெரிய கட்டிடம் கூட உங்க பக்கத்துல சின்னதா தெரியுது” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!