கேமரா வைக்கிற அங்கிள் ஆஹ் டா இது.. தெரிய கூடாதது தெரிய போஸ் கொடுத்துள்ள Amy Jackson ஹாட் பிக்ஸ்!!

Author: kavin kumar
21 July 2022, 4:00 pm

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார். தற்போது இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்று உளவுத்துறை சொல்கிறார்கள்.

மேலும் Photoshoot செய்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை விடவில்லை. தற்போது டென்னிஸ் மைதானத்தில் எடுத்த சில போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?