இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. உதட்டை காட்டி சூட்டை கிளப்பிய சஞ்சிதா ஷெட்டி..!

Author: Rajesh
21 July 2022, 4:30 pm

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.

தற்போது புலி தோலை போல உடை அணிந்து, லிப்ஸ்டிக் போடுவது போன்றும் போஸ் கொடுத்து அங்க அழகுகளை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!
  • Close menu