வயசு ஆனாலும் உங்க அழகும் Style-ம் உங்கள் விட்டு போல..! DPஐ மாற்றிய ராஜமாதா!

Author: Rajesh
22 July 2022, 4:17 pm

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

மேலும் சில வருடங்களுக்கு முன்னால், Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. இந்த நிலையில் இந்த Series-ன் அடுத்த பாகத்தை எடுக்க ஆரம்பித்தது உள்ளார்கள்.இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.இப்போது கூட விஜய் டிவியில் BB ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

நிறைய படங்களில் நடித்துள்ள இவர் நடித்திருந்தாலும், இவருக்கு மிகவும் பெயரும், புகழையும் கொடுத்தது படையப்பா படத்தில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம்தான். அதுவும் இந்தப் படத்தில் ரஜினியை பார்த்து, ‘வயசானாலும் உன் அழகும், ஸ்டெயிலும் குறையவில்லை,’ என்று வசனம் பேசியிருப்பார்.

தற்போது, அந்த வசனம் தனக்கு பொருந்தும் விதமாக ஒரு புகைப்படத்தை தனது முகப்பக்க புகைப்படமாக அவர் வைத்துள்ளார். இது தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 862

    0

    1