படுக்கையறையில் LIP LOCK : மூச்சு முட்ட காதலனுக்கு முத்தம் கொடுத்த ஆண்ட்ரியா.. HOT VIDEO!!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2022, 12:44 pm
கோலிவுட்டில் மிகவும் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துசரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்கு முன்னர் பின்னணி பாடகியாக பல்வேறு ஹிட் பாடல்களை பாடி புகழ் பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா , விஸ்வரூபம் , அரண்மனை , தரமணி , விஸ்வரூபம் 2 உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்தும் வரும் ஆண்ட்ரியா தற்போது படுக்கையறையில் தன் செல்ல நாய் குட்டி முத்தமிட்டு கொஞ்சி விளையாடிய கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஏக்கத்தில் தவிக்க வைத்துள்ளார்.