“என்னமோ இடிக்குதே..” – தன்யா ஹோப் Hot Photos !

Author: Babu Lakshmanan
1 August 2022, 8:38 pm

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், Photoshoot என்கிற பண்பு இருக்கும்போது சின்னத்திரை முதல் வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப்.

தற்போது இவர் நடித்த தாராள பிரபு விமர்சன ரீதியாக ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் Photos என்றால், காம ராணியாக மாறி விடுகிறார்.

மொத்தமா, நமக்கு இங்கே கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என்பதை சரியாக கணித்த இவர் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை, வீடியோக்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய மேலாடையை ஒருபக்கம் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!