இது உண்மையாவே வாடாத பூ… நந்திதாவின் Hot Video..!

Author: Babu Lakshmanan
2 August 2022, 1:14 pm

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சமூகவலைத் தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது சூரியா காந்தி பூக்களுக்கு மத்தியில் நின்று ரகரகமாக போட்டோ எடுத்துள்ளார்.

இதனை பார்க்கும் இளசுகள் கண்ணாபின்னா என கமெண்ட்ஸ்களை அள்ளிவிடுகின்றனர்.

  • Vijay Wishes To Atlee and Baby John Team என் தம்பிக்காக… வாழ்த்திய விஜய் : அட்லீ முதல் வருண் வரை!
  • Views: - 1187

    0

    0