வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து முன்னழகு தெரிய செல்பி எடுத்த ஸ்ருதி ஹாசன்..!!!

Author: kavin kumar
2 August 2022, 5:15 pm

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதி ஹாசன் முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஆடை அணியாமல் வெறும் உள்ளாடையுடன் செல்பிக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1688

    2

    2