“ஒட்டுமொத்த அழகையும் Juice Pottu குடிக்கலாம்..” விமலாரமன் GLAMOUR Video !

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 6:14 pm

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, பிங்க் நிற புடவையில் தன்னுடைய Shape, இடுப்பு அழகு, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “ஒட்டுமொத்த அழகையும் Juice Pottu குடிக்கலாம்..” என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார்.

40 வயதிலும் விமலா ராமன் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!