மொத்தமும் தெரிய முட்டி போட்டு சைடு போஸ் கொடுத்த ஆஷிமா நர்வால் – ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
4 August 2022, 5:50 pm

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது.

இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன். தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!