இடுப்பா இல்ல துடுப்பா? அலைபாயுதே ஸ்வர்ணமால்யாவா இது ?

Author: Rajesh
5 August 2022, 11:20 am

சன் டிவியில், தொகுப்பாளியாகவும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் தலை காட்டி பிரபலமானவர் சொர்ணமால்யா. ஆரம்பத்தில் ஸ்லிம்மா இருந்த இவர் அதன் பின்னர் வெய்ட் போட்டு குண்டான உருவமைப்பிற்கு மாறினார். அப்படியிருந்தும் பார்ப்பதற்கு அழகாகவே தோற்றமளித்தார்.
இந்நிலையில் தற்போது சொர்ணமால்யா தன்னுடைய உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் தற்போது பரதமாடியபடி சில Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமா, டிவி என இரண்டையும் விட்டு ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கிறார். டிவி தொகுப்பாளினிகளில் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில்,”நான் தற்போது பேராசிரியராக இருந்து வருவதாகவும், நடனம் கற்றுக்கொடுத்தும் வருகிறேன். இதற்கிடையில் நான் படங்களில் நடிக்க நேரம் ஒதுக்குவதற்கு தயாரால இல்லை நேரமும் ஒதுக்க முடியவில்லை. நடிப்பதற்கான எண்ணமும் என்னிடம் இல்லை” என்று கூறியுள்ளார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?