“கேரள அரபிய குதிரை” – ஹனி ரோஸின் செம்ம Glamour புகைப்படங்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 11:21 am

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
மேலும், சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சியில் கூட நடித்திருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.இப்போ என்னடான்னா, “மலையாள அரேபிய குதிரை..” என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள்.

எப்படி என்றால், வெள்ளை நிற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

  • Who had SIX PACKS before Surya? சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!