“இளசான இலந்தபழம்” வந்தனா Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 2:47 pm

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, புடவை அணிந்து கொண்டு தன்னுடைய Structure பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இளசான இலந்தபழம்” என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1324

    4

    0