“AC ரோசா கணக்கா சில்லுன்னு இருக்கீங்க…” – அனுபமா கட்டழகு Photos !

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 4:27 pm

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் இப்போது ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது தன்னுடைய முன் பக்க இடுப்பு, கட்டழகு என காட்டி Video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “AC ரோசா கணக்கா சில்லுன்னு இருக்கீங்க…” என்று அவரை வர்ணித்து வருகின்றனர்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…