“அள்ளி தூக்கலாம்னு பார்த்தா, இப்போ கிள்ளி தூக்க வேண்டியிருக்கு..” லாஸ்லியா Hot Photos!

Author: Rajesh
23 August 2022, 2:45 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ‘Friendship’ படத்திலும் நடித்திருந்தார்கள். மேலும் தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார். இரண்டு படங்களும், அந்த அளவிற்கு பெயர் பெறவில்லை.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய முழு இடுப்பும், எடுப்பா தெரியும்படியான ஆடை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

இதை பார்த்தா, எனக்கும் இடுப்பு இருக்கு அதில் மடிப்பும் இருக்கு என்று கூறுவது போல நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.”அள்ளி தூக்கலாம்னு பார்த்தா, இப்போ கிள்ளி தூக்க வேண்டியிருக்கு..”என்று இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!