“நேத்து வெச்ச மீன் குழம்பு கணக்கா கும்முனு இருக்காங்க” – தேவிப்ரியாவின் Photos !

Author: kavin kumar
28 August 2022, 9:35 pm

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து, “நேத்து வெச்ச மீன் குழம்பு கணக்கா கும்முனு இருக்காங்க” என்று வர்ணித்து வருகிறார்கள்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 836

    1

    0