“உடம்புல முறுக்கு ஏத்துது கிறுக்கு..” வந்தனா Hot Photos

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 9:44 pm

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அதிலும், இவர் அடிக்கடி மொட்டை மாடி Photo Shoot நடத்தி, மழைக்காலத்தில் சூட்டை கிளப்பி வருவார்.

தற்போது நினைந்த முடியில் போனி டெயில் போட்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.”உடம்புல முறுக்கு ஏத்துது கிறுக்கு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 697

    3

    0