வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து… பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு இப்படியா..? ராதிகா ஆப்தா Hot video!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 9:50 am

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி, அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

தற்போது விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே, சயீப் அலிகானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் , அந்தப் படத்தின் டிரெய்லர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பிரா போன்ற மேலாடையை மட்டும் அணிந்து, மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டியுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…