“CAR-ல உட்கார்ந்துக்கிட்டு இப்படி பண்ணாதீங்க, Please” – பிகில் பட நடிகை வர்ஷா Video !

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 3:22 pm

Bigil படத்தில் அடக்க ஒடுக்கமாக நடிச்ச பொண்ணா இது ? என்று ஓவ்வொரு ரசிகர்களும் வாயை பிளந்த வண்ணம் இருக்கிறார்கள், அப்படி இருக்கிறது அவரது Latest போட்டோக்கள். But அதெல்லாம் விட்டு இன்னைக்கு அவர் கூறிய கருத்துக்கு Salute அடிக்க வைக்க சொல்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் அய்யங்கார் வீட்டு பெண்ணாக கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை வர்ஷா பொல்லாமா.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

ஆனால் இப்போது நெஞ்சைன்கலங்க வைக்கும்படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “நேற்று டெலிவரி பாய் ஒருவரின் மீது காரில் வந்த ஒரு நபர் ஒட்டுமொத்தமாக சேறை வாரி இழுத்து விட்டு சென்றுவிட்டார். இதனால் மிகவும் சோகம் ஆகி விட்டார். அந்த டெலிவரி பாய் இதனை பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.எனவே தயவுசெய்து சாலையில் நடந்து செல்பவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் நாம் காரில் இருக்கிறோம் என்ற காரணத்திற்காக சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் அவர்கள் மீது படும்படி வேகமாக காரை ஓட்டாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!