கொழுக்கு மொழுக்கு கோபிகாவின் Latest புகைப்படங்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 10:36 am

மனசுக்குள்ளே காதல் வந்துச்சா ? வந்தல்லோ ! வந்தலோ ! அந்த கோபிக்காவா யாரும் மறக்க முடியாது. மேலும், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ளார். ஏறத்தாழ 30 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார் கோபிகா.

சேரன் இயக்கத்தில், நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் ஆட்டோகிராப். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக, மலையாள பெண்ணாக நடித்தவர் நடிகை கோபிகா. ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பின்னி பெடல் எடுத்தார் கோபிகா.

தனது திறமையால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. இந்த நேரத்தில், பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அயர்லாந்தில் செட்டிலாகிவிட்டார் கோபிகா.

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாத கோபிகா சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைக்ளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இவர் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “கொழுக்கு மொழுக்கு இருந்த பொண்ணா இப்படி..” என்று கேட்டு வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 720

    0

    0