ஓத்**ன்னு சொன்ன திரிஷா Shock ஆன Vikram ! Viral Video !
Author: Udayachandran RadhaKrishnan5 October 2022, 9:17 am
மணிரத்தினம் இயக்கத்தில், பெரிய நட்சத்திர கூட்டமே நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதும், எல்லோரும் அறிந்ததே. இந்த படத்தில் குந்தவை கேரக்டரில் மிக அசத்தலாக திரிஷா நடித்திருந்தார்.
திரிஷா அவர்கள் பொன்னியின் செல்வன் Promotion நிகழ்ச்சியில் விக்ரமுடன் கலந்துகொண்டார் அதில் ஒரு கட்டத்தில், காதில் Sound Proof Head Phone ஒன்றை காதில் மாட்டிக்கொண்டு, நாம் செய்கையில் எதிரில் இருப்பவரிடம் நாம் என்ன சொல்கிறோம் என்பதை புரிய வைக்க வேண்டும், அப்போதும் திடீரென, திரிஷா விக்ரமிடம் திரும்பி ஓ** என்று கெட்ட வார்த்தை சொல்ல, உடனே ஷாக் ஆகிவிட்டார் விக்ரம். இந்த வீடியோ தற்போது தாறுமாறாக வைரல் ஆகி வருகிறது.
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படத்துக்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் திரிஷா ரசிகர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது.