லூசு மாதிரி பேசாதீங்க.. மகேஸ்வரி – தனலட்சுமி இடையே கடும் வாக்குவாதம்.. Bigg Boss வீட்டில் ஏற்பட்ட புகைச்சல்..!

Author: Vignesh
12 October 2022, 3:00 pm

விஜய் டிவி மூன்றாவது நாளின் பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் பிக் பாஸ் வீட்டு சமையல் அறையில் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. இதில், மகேஸ்வரியை பார்த்து சாம்பார் ஏன் இப்போது சமைக்கிறீர்கள் என்று தனலட்சுமி கேட்க, அதற்கு பதிலளித்த மகேஸ்வரி லூசு மாதிரி பேசாதீங்க.. அது சமையல் அணியின் விருப்பம் என்று கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

Biggboss_updatenews360

இதற்கு பதில் அளித்த தனலட்சுமி நீங்க லூசு மாதிரி பேசாதீங்க.. என்று கூற அவர்கள் இருவருக்கு இடையான கடும் வாக்குவாதம் நடக்கிறது.

இந்த வாக்குவாதம் எங்கு போய் முடிகிறது என்று இன்றைய எபிசோடில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 606

    0

    0