“வலையப்பட்டி தவிலு, ரெண்டு பக்கமும் அடிக்கலாம்..” ஸ்ரேயா Hot !

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 12:35 pm

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சட்டை அணிந்து பெட்ல அமர்ந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலதை பகிர்ந்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “வலையப்பட்டி தவிலு, ரெண்டு பக்கமும் அடிக்கலாம்..” என்று கூறி வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…