“இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்துருக்கலாம் அந்த skirt” அதை காட்டி போஸ் கொடுத்து சூடேற்றும் திவ்யா துரைசாமி..!

Author: Vignesh
19 October 2022, 7:00 pm

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.

Divya-Duraisamy-4-Updatenews360

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

அந்த வகையில் குட்டியான உடையணிந்து கால்கள் எடுப்பாக தெரிய ஹாட்டான வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!