பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் பெண்களிடம் எல்லை மீறும் அசல் கோலார்.. தட்டிகேட்பாரா கமல்..?வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
20 October 2022, 9:34 am

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாடு பார்க்கும் ஒரு ஷோ. அதில் பங்குபெறுகிறோம் என்றால் நாம் மிகவும் ஒழுங்காக இருக்க வேண்டும்.

அசல் கோளாறு
ஆனால் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டுள்ள அசல் கோளாறு செய்யும் சில விஷயங்கள் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அயீஷா, குயின்ஸி போன்றவர்களிடம் முகம் சுழிக்கும் வகையில் சில விஷயங்கள் செய்தார். இப்போது மைனா நந்தினியுடனும் தகாத வாரு சில விஷயங்கள் செய்துள்ளார்.

Bb_updatenews360 1

மைனா நந்தினி
அதைப்பார்த்த ரசிகர்கள் இவரை வெளியே அனுப்புங்கள், கமல்ஹாசன் அவர்கள் இவரை கண்டிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது 40 வயதான சாந்தியிடமும் எல்லைமீறியிருக்கிறார் அசல். இதை பார்த்த நெட்டிசன்கள் அசலுக்கு ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வையுங்கள் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?